பச்சை மரகத லிங்கம் மீட்பு

img

தஞ்சையில் விலை மதிக்க முடியாத பச்சை மரகத லிங்கம் மீட்பு - சிலை திருட்டு தடுப்பு பிரிவு நடவடிக்கை

தஞ்சையில் விலைமதிக்க முடியாத பச்சை மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.